அங்கிகாரம்
angkikaaram
சம்மதம் , ஏற்றுக்கொள்ளுகை , உடன்பாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அங்கீகாரம், s. approval, approbation, acceptance, அங்கிகரிப்பு. அங்கிகாரஞ் செய்ய, same as அங்கி கரிக்க.
J.P. Fabricius Dictionary
அங்கிகரித்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
[angkikārm ] --அங்கீகாரம், ''s.'' Acceptance, approval, ஏற்றுக்கொள்ளுகை. Wils. p. 11.
Miron Winslow