Tamil Dictionary 🔍

அகங்காரம்

akangkaaram


' நான் ' என்னும் செருக்கு , ஆணவம் ; உட்கரணம் நான்கனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செருக்கு. 2. Conceit, arrogance, haughtiness; நானென்னும் அபிமானம். (நல்.பாரத.கௌசிக.84.) 1. Self-love, egotism; கோபம். Colloq. 3. Anger; ஒரு தத்துவம். (குறள், 27, உரை.) 5. (Sāṅkhya.) Conception of individuality, one of 25 tattvas; அந்தகக்கரணமே ஆத்மாவென்னு மபிமானம். 4. (Advaita.) Conception of self as being identical with the antah-karaṇa;

Tamil Lexicon


s. (அகம், self+காரம், active) wilfulness, self-will, caprice, செருக்கு; 2. fierceness, haughtiness, arrogance, இறுமாப்பு; 3. pride, self-conceit, கர்வம். அகங்காரம் காட்ட, to act proudly. அகங்காரி, ஆங்காரி, masc. & fem. a proud, capricious, unruly person. அகங்கார நிக்ரஹம், gentleness.

J.P. Fabricius Dictionary


, [akngkārm] ''s.'' Pride, self-conse quence, கருவம். 2. One of the four intellec tual powers, the energy which excites to action, அந்தக்கரணங்களிலொன்று. (See இந்தி ரியம்.) 3. Self-consciousness, individuality, regarding one's self as performing actions instead of the deity as operating within, நானெனுஞ்செருக்கு. 4. ''(p.)'' An operating cause of transmigration, பிறவிக்குமூலம்; ''ex'' அகம் myself, ''et'' காரம் that which acts.

Miron Winslow


akaṅkāram
n. aham-kāra.
1. Self-love, egotism;
நானென்னும் அபிமானம். (நல்.பாரத.கௌசிக.84.)

2. Conceit, arrogance, haughtiness;
செருக்கு.

3. Anger;
கோபம். Colloq.

4. (Advaita.) Conception of self as being identical with the antah-karaṇa;
அந்தகக்கரணமே ஆத்மாவென்னு மபிமானம்.

5. (Sāṅkhya.) Conception of individuality, one of 25 tattvas;
ஒரு தத்துவம். (குறள், 27, உரை.)

DSAL


அகங்காரம் - ஒப்புமை - Similar