Tamil Dictionary 🔍

அங்காடி

angkaati


கடை ; கடைத்தெரு ; சந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடை. (சிலப். 14,179.) Bazaar, bazaar street;

Tamil Lexicon


s. provisions carried about for sale; 2. bazaar, கடைவீதி. அங்காடிக்கூடை, a pedlar's basket. நாளங்காடி, morning market, காலைக் கடை.

J.P. Fabricius Dictionary


கடைவீதி.

Na Kadirvelu Pillai Dictionary


, [angkāṭi] ''s.'' [''Tel.'' அங்கடி.] Bazaar, street of shops, கடைவீதி. ''(c.)''

Miron Winslow


aṅkāṭi
n. [T.K. aṇgadi, M. aṅṅāṭī.]
Bazaar, bazaar street;
கடை. (சிலப். 14,179.)

DSAL


அங்காடி - ஒப்புமை - Similar