Tamil Dictionary 🔍

அகாடி

akaati


குதிரையின் முன்னங்காற் கயிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதிரை முன்னங்காற் கயிறு. (W.) 2.Rope used for tying a horse's forefeet; முன். 1. Front;

Tamil Lexicon


. s. (Hind.) a rope to tie the horse by the head or forefeet; 2. adv. before, in advance, முன்.

J.P. Fabricius Dictionary


, [akāṭi] ''adv. (Hin.)'' Before, in ad vance, முன். 2. ''s.'' The rope with which a horse's fore-feet are tied, புரவிமுன்னங்காற் கயிறு. ''(c.)''

Miron Winslow


akāṭi
n. U. agāri.
1. Front;
முன்.

2.Rope used for tying a horse's forefeet;
குதிரை முன்னங்காற் கயிறு. (W.)

DSAL


அகாடி - ஒப்புமை - Similar