Tamil Dictionary 🔍

அங்கவடி

angkavati


குதிரைமேல் சேணத்தோடு இடப்படும் காலூன்று படி , குதிரைமேல் ஏற உதவும் படி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதிரை யங்கவடி. (பிங்.) Stirrup;

Tamil Lexicon


அங்கபடி.

Na Kadirvelu Pillai Dictionary


aṅkavaṭi
n. prob. aṅga+padī. [K.aṅgavadi.]
Stirrup;
குதிரை யங்கவடி. (பிங்.)

DSAL


அங்கவடி - ஒப்புமை - Similar