அங்கா
angkaa
வாய்திறப்பு. அங்கா முயற்சி (நன்.86). Opening the mouth;
Tamil Lexicon
VI. v. t. open the mouth freely; 2. gape, yawn, கொட்டாவி விடு. அங்காத்தால், v. n. act of opening the mouth in pronunciation.
J.P. Fabricius Dictionary
, [angkā] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To gape, open the mouth freely, yawn, வாய்திறக்க. ''(p.)''
Miron Winslow
aṅkā
n. அங்கா-.
Opening the mouth;
வாய்திறப்பு. அங்கா முயற்சி (நன்.86).
DSAL