Tamil Dictionary 🔍

அங்காகமம்

angkaakamam


சமண வேதாகமம் மூன்றனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சைனாகமபேதங்களுள் ஒன்று. (சிலப். 10,187,உரை.) One of the three classes of Jaina Scriptures;

Tamil Lexicon


aṅkākamam
n. aṅga+āgama.
One of the three classes of Jaina Scriptures;
சைனாகமபேதங்களுள் ஒன்று. (சிலப். 10,187,உரை.)

DSAL


அங்காகமம் - ஒப்புமை - Similar