Tamil Dictionary 🔍

அங்கராகம்

angkaraakam


உடம்பிற் பூசப்படும் பரிமளதிரவியம். அங்கராக மணியார மார்ப (பாரத.மணி. 109). Cosmetic for the body, scented cosmetic;

Tamil Lexicon


, ''s.'' Anointing the body with perfumes, sacred ashes, sandal, &c., ''ex'' ராகம், anointing. ''(p.)''

Miron Winslow


aṅka-rākam
n. aṅga+rāga.
Cosmetic for the body, scented cosmetic;
உடம்பிற் பூசப்படும் பரிமளதிரவியம். அங்கராக மணியார மார்ப (பாரத.மணி. 109).

DSAL


அங்கராகம் - ஒப்புமை - Similar