Tamil Dictionary 🔍

தங்குபடி

thangkupati


மீதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீதி. சரக்குத் தங்குபடியில்லாமற் செலவாகி விட்டது. Nā. Remnant, as of unsold goods;

Tamil Lexicon


taṅku-paṭi,
n.id.
Remnant, as of unsold goods;
மீதி. சரக்குத் தங்குபடியில்லாமற் செலவாகி விட்டது. Nānj.

DSAL


தங்குபடி - ஒப்புமை - Similar