Tamil Dictionary 🔍

அக்கரகாரம்

akkarakaaram


மருந்துவேர் , மருந்துப்பூண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு மருந்துவேர். அக்கரகார மதன்பே ருரைத்தக்கால் (பதார்த்த 990). Pellitory root, pyrethri radix;

Tamil Lexicon


akkarakāram
n. U. akarkarhā.
Pellitory root, pyrethri radix;
ஒரு மருந்துவேர். அக்கரகார மதன்பே ருரைத்தக்கால் (பதார்த்த 990).

DSAL


அக்கரகாரம் - ஒப்புமை - Similar