அளக்கர்
alakkar
கடல் ; நிலம் ; சேறு ; உப்பளம் ; நீள் வழி ; கார்த்திகை நாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூமி. (பிங்.) 4. Earth; (பிங்.) 6. The third nakṣatra. See கார்த்திகை. கடல். அங்கண்மா ஞாலஞ் சூழ மளக்கர். (கந்தபு.ஆற்று.36). 1. Sea, ocean; நீள்வழி. (பிங்.) 5. Long road; சேறு. (பிங்). 3. Mud, mire; உப்பளம். (பிங்). 2. Salt pans;
Tamil Lexicon
s. sea; 2. loam, mud, சேறு; 3. salt pans, உப்பளம்; 4. long road, நீள் வழி & 5. the third lunar mansion, கிருத்திகை.
J.P. Fabricius Dictionary
, [aḷkkr] ''s.'' The salt-marsh, உப்ப ளம். 2. The sea, ocean, கடல். 3. The third lunar mansion, கார்த்திகைநாள். 4. The loam, குழைசேறு. 5. A long road, நீள்வழி. 6. The earth, பூமி. ''(p.)''
Miron Winslow
aḷakkar
n. prob. அள-.
1. Sea, ocean;
கடல். அங்கண்மா ஞாலஞ் சூழ மளக்கர். (கந்தபு.ஆற்று.36).
2. Salt pans;
உப்பளம். (பிங்).
3. Mud, mire;
சேறு. (பிங்).
4. Earth;
பூமி. (பிங்.)
5. Long road;
நீள்வழி. (பிங்.)
6. The third nakṣatra. See கார்த்திகை.
(பிங்.)
DSAL