Tamil Dictionary 🔍

அக்கசாலை

akkasaalai


கம்மியர் தொழிற்சாலை , உலோகவேலை செய்யும் களம் , அணிகலன் ஆக்குமிடம் ; கம்பட்டசாலை , நாணயச்சாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாணயசாலை. (W.) 2. Mint; பொன் முதலிய உலோக வேலை செய்யு மிடம். (சிலப். 16, 126, உரை). 1. Metal works;

Tamil Lexicon


s. a mint.

J.P. Fabricius Dictionary


, [akkcālai] ''s.'' A mint, கம்பட்ட சாலை. 2. A jeweller's shop, அணிகலன் செய் யுமிடம். 3. A mechanic's or smith's shop, கம்மாலை. ''(p.)''

Miron Winslow


akka-cālai
n. arka+.
1. Metal works;
பொன் முதலிய உலோக வேலை செய்யு மிடம். (சிலப். 16, 126, உரை).

2. Mint;
நாணயசாலை. (W.)

DSAL


அக்கசாலை - ஒப்புமை - Similar