Tamil Dictionary 🔍

அக்காரடலை

akkaaradalai


சருக்கரைப் பொங்கல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சர்க்கரை சேர்த்துச் சமைத்த சோறு. (சீவக. 928) Rice boiled with sugar;

Tamil Lexicon


akkāraṭalai
n. அக்காரம்1 + அடு2-
Rice boiled with sugar;
சர்க்கரை சேர்த்துச் சமைத்த சோறு. (சீவக. 928)

DSAL


அக்காரடலை - ஒப்புமை - Similar