Tamil Dictionary 🔍

தக்கடி

thakkati


வஞ்சனை ; துரோகம் ; கடுமை ; குதர்க்கம் ; பொய் ; துலாக்கோல் ; பத்துச் சேர் கொண்ட நிறையளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துரோகம். (J.) 2. Treachery, insidiousness, villainy; முர்க்கம். (J.) 3. Rudeness, fierceness; குதர்க்கம். (J.) 4. Crossness, unreasonableness, captiousness in argument; பொய். Loc. 5. Falsehood, lie; வஞ்சனை. (J.) 1. Guile, deceit; (J.) துலாக்கோல். (G. Sm. D. I, i, 284.) 1. Balance on the principle of steelyard; பத்துச்சேர்கொண்ட நிறையளவு. 2. A weight of ten seers;

Tamil Lexicon


தக்கிடி, s. (Tel.) an evasive answer, groundless claim, குதர்க்கம்; 2. grand, chicanery, வஞ்சனை; 3. treachery, villainy, துரோகம்; 4. rudeness of a youth etc. மூர்க்கம். தக்கடி வித்தை, deceitful tricks; 2. juggling, sleight of hand. தக்கடிபண்ண, -அடிக்க, to play tricks, தக்கடியடிக்க.

J.P. Fabricius Dictionary


[tkkṭi ] --தக்கிடி, ''s. (Tel.) [prov.]'' An indirect or evasive answer; non-compli ance, unreasonableness, groundless claim, disagreeableness, குதர்க்கம். 2. Guile, deceit, fraud, chicanery, வஞ்சனை. 3. Treachery, insidiousness, villany, trick, துரோகம். 4. Rudeness of a youth, &c., மூர்க்கம்.

Miron Winslow


takkaṭi,
n. T. takkidi.
1. Guile, deceit; (J.)
வஞ்சனை. (J.)

2. Treachery, insidiousness, villainy;
துரோகம். (J.)

3. Rudeness, fierceness;
முர்க்கம். (J.)

4. Crossness, unreasonableness, captiousness in argument;
குதர்க்கம். (J.)

5. Falsehood, lie;
பொய். Loc.

takkaṭi,
n. K. takkadi. [T. takkēda.]
1. Balance on the principle of steelyard;
துலாக்கோல். (G. Sm. D. I, i, 284.)

2. A weight of ten seers;
பத்துச்சேர்கொண்ட நிறையளவு.

DSAL


தக்கடி - ஒப்புமை - Similar