Tamil Dictionary 🔍

அக்குசை

akkusai


சமணக் கைம்பெண் துறவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துறவு பூண்டு தவம் புரியும் சமண விதவை. நூல்கள் வாங்கும் அக்குசைகள் (திருவிளை.சமணரைக்.17) Jaina widow-ascetic;

Tamil Lexicon


akkucai
n. prob. a-kusā.
Jaina widow-ascetic;
துறவு பூண்டு தவம் புரியும் சமண விதவை. நூல்கள் வாங்கும் அக்குசைகள் (திருவிளை.சமணரைக்.17)

DSAL


அக்குசை - ஒப்புமை - Similar