Tamil Dictionary 🔍

கழுநர்

kalunar


அழுக்கு , பாவம் முதலியன கழுவுவோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழக்கு பாவம் முதலியவை கழுவுவோர், பாரகங் கழுநர்போல (சீவக.2771). Those who wash away dirt or sin;

Tamil Lexicon


kaḻunar
n. கழுவு-.
Those who wash away dirt or sin;
அழக்கு பாவம் முதலியவை கழுவுவோர், பாரகங் கழுநர்போல (சீவக.2771).

DSAL


கழுநர் - ஒப்புமை - Similar