Tamil Dictionary 🔍

அகநகர்

akanakar


கோட்டைக்குள் அடங்கிய நகரப்பகுதி ; அந்தப்புரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அந்தப்புரம். அகநகர் கைவிட்டு (மணி.23,57). 2. Women's apartments in a palace; கோட்டைக்குள் அடங்கிய நகரப் பகுதி. (சிலப்.14,69,உரை.) 1. Interior of a fortified town;

Tamil Lexicon


நகருள்.

Na Kadirvelu Pillai Dictionary


aka-nakar
n. அகம்+.
1. Interior of a fortified town;
கோட்டைக்குள் அடங்கிய நகரப் பகுதி. (சிலப்.14,69,உரை.)

2. Women's apartments in a palace;
அந்தப்புரம். அகநகர் கைவிட்டு (மணி.23,57).

DSAL


அகநகர் - ஒப்புமை - Similar