Tamil Dictionary 🔍

அகவர்

akavar


மங்கலப் பாடகர் , புகழ் பாடுவோர் , சூதர் ; நாட்டில் வாழ்வோர் ; வீட்டிலிருப்பவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூதர். நாளீண்டிய நல்லகவர் (மதுரைக்.223). Bards who rouse the king from sleep with songs in the morning; நாட்டில் வாழ்வார். (பொருந.220.) People of a country;

Tamil Lexicon


akavar
n. id.
People of a country;
நாட்டில் வாழ்வார். (பொருந.220.)

akavar
n. அகவு-.
Bards who rouse the king from sleep with songs in the morning;
சூதர். நாளீண்டிய நல்லகவர் (மதுரைக்.223).

DSAL


அகவர் - ஒப்புமை - Similar