அகவிருள்
akavirul
உள்ளிருள் ; அறியாமை ; மெய்யறிவின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அஞ்ஞானம். அகவிருட் பானு (திருவேங்.சத.தனியன்). Spiritual ignorance, as inner darkness;
Tamil Lexicon
aka-v-iruḷ
n. id.+.
Spiritual ignorance, as inner darkness;
அஞ்ஞானம். அகவிருட் பானு (திருவேங்.சத.தனியன்).
DSAL