Tamil Dictionary 🔍

அகழ்

akal


அகழி , மதில்சூழ் கிடங்கு , கிடங்கு ; குளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குளம் நீர்நசைஇக் குழித்த வகழ் (பெரும்பாண்.108). 2. Tank, reservoir; அகழி. வையையு மொருபுறத் தகழாம் (திருவிளை. திருநகரப்.17). 1. Moat;

Tamil Lexicon


அகழு, II. v. t. dig out, excavate. தோண்டு. மறை அகழ், a pitfall. "அகழ்வாரைத் தாங்கு நிலம்போல" குறள்.

J.P. Fabricius Dictionary


அகழி, அகழென்னேவல்.

Na Kadirvelu Pillai Dictionary


akaḻ
n. அகழ்-. [K.agaḻ]
1. Moat;
அகழி. வையையு மொருபுறத் தகழாம் (திருவிளை. திருநகரப்.17).

2. Tank, reservoir;
குளம் நீர்நசைஇக் குழித்த வகழ் (பெரும்பாண்.108).

DSAL


அகழ் - ஒப்புமை - Similar