கேழ்
kael
ஒளி ; நிறம் ; ஒப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒளி. (பிங்.) நயங்கேழ் பெருவள நல்கு நல்லுர (தஞ்சைவா. 392). 1. Light, lustre, brilliance; நிறம். ஒண்கேழ் நூற்றித ழலரின் (புறநா. 27). 2. Bright colour, he; ஒப்பு. கேழேவரையு மில்லோன் (திருக்கோ. 269). 3. Comparison; equality;
Tamil Lexicon
s. colour, நிறம்; 2. light, ஒளி; 3. comparison, உவமை. கேழ்த்தி, adj. bright, abundant. கேழ்பவர், the blessed. கேழ்பு, v. n. blessing.
J.P. Fabricius Dictionary
, [kēẕ] ''s.'' Color, hue, நிறம். 2. Light, lustre; brilliance, splendor; ஒளி. 3. Com parison, similitude, உவமை.
Miron Winslow
kēḻ,
n. கெழுவு-. cf. ghat.
1. Light, lustre, brilliance;
ஒளி. (பிங்.) நயங்கேழ் பெருவள நல்கு நல்லுர (தஞ்சைவா. 392).
2. Bright colour, he;
நிறம். ஒண்கேழ் நூற்றித ழலரின் (புறநா. 27).
3. Comparison; equality;
ஒப்பு. கேழேவரையு மில்லோன் (திருக்கோ. 269).
DSAL