Tamil Dictionary 🔍

அகலிடம்

akalidam


பூமி , நிலவுலகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமி. அகலிட நீரேற்றான் (தேவா.533,9). Earth, as a wide place;

Tamil Lexicon


பூமி.

Na Kadirvelu Pillai Dictionary


, [akliṭm] ''s.'' The earth, பூமி. ''(p.)''

Miron Winslow


akal-iṭam
n. அகல்-+.
Earth, as a wide place;
பூமி. அகலிட நீரேற்றான் (தேவா.533,9).

DSAL


அகலிடம் - ஒப்புமை - Similar