Tamil Dictionary 🔍

அகடம்

akadam


பொல்லாங்கு ; அநீதி ; கபடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அநீதி. 1. Injustice; தந்திரம். 2. Trick;

Tamil Lexicon


s. (அ priv.) injustice; 2. a trick. அகட விகடம் trickery, mockery, fun.

J.P. Fabricius Dictionary


பொல்லாங்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [akaṭam] ''s.'' [''priv.'' அ ''et'' கடம், ''jus tice.''] Injustice, அநீதி. 2. A wile, trick, விகடம். ''(c.)''

Miron Winslow


akaṭam
n. அகடனம். (W.)
1. Injustice;
அநீதி.

2. Trick;
தந்திரம்.

DSAL


அகடம் - ஒப்புமை - Similar