புகலிடம்
pukalidam
இருப்பிடம் ; ஊர் ; தஞ்சம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தஞ்சம். புகலிடம் பிறிதொன்றில்லை (திருவாச. 5, 62). 3. Refuge, retreat, asylum; இருப்பிடம். புகலிட மெமதாகும் புரையிடை (கம்பரா. வனம்புகு. 24). 1. Dwelling, residence; ஊர். (பிங்.) 2. Town, village;
Tamil Lexicon
, ''s.'' Refuge, retreat, asylum, ''as'' புகல். 2. Town, village, ஊர். (சது.)
Miron Winslow
pukal-iṭam
n. id.+.
1. Dwelling, residence;
இருப்பிடம். புகலிட மெமதாகும் புரையிடை (கம்பரா. வனம்புகு. 24).
2. Town, village;
ஊர். (பிங்.)
3. Refuge, retreat, asylum;
தஞ்சம். புகலிடம் பிறிதொன்றில்லை (திருவாச. 5, 62).
DSAL