Tamil Dictionary 🔍

அகலவுரை

akalavurai


விரிவாக எழுதும் உரை , விருத்தியுரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரிவாக எழுதும் உரை. (இறை.1,14, உரை.) Elaborate commentary;

Tamil Lexicon


, ''s.'' One of the four modes of explaining verse, explanation at large, exposition, as விருத்தியுரை See உரை. ''(c.)''

Miron Winslow


akala-v-urai
n. id.+.
Elaborate commentary;
விரிவாக எழுதும் உரை. (இறை.1,14, உரை.)

DSAL


அகலவுரை - ஒப்புமை - Similar