Tamil Dictionary 🔍

அயலுரை

ayalurai


இயைபில்லாத பேச்சு ; அயலார் ஒருப் பட்டவுரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இயைபில்லாத பேச்சு. (திருக்கோ. 137.) 1. Irrelevant talk; அயலாரொருப் பட்டவுரை. (திருக்கோ. 137, உரை.) 2. Talk of neighbours;

Tamil Lexicon


ayal-urai
n. id.+.
1. Irrelevant talk;
இயைபில்லாத பேச்சு. (திருக்கோ. 137.)

2. Talk of neighbours;
அயலாரொருப் பட்டவுரை. (திருக்கோ. 137, உரை.)

DSAL


அயலுரை - ஒப்புமை - Similar