Tamil Dictionary 🔍

அகலத்தேடுதல்

akalathaeduthal


நீங்க வகைபார்த்தல் ; விரிவாய் ஆராய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீங்க வகை பார்த்தல். அவன்றான் அகலத்தேடிலும் (திவ்.திருவாய். பன்னீ.) To seek escape;

Tamil Lexicon


akala-t-tēṭu-
v.intr. id.+.
To seek escape;
நீங்க வகை பார்த்தல். அவன்றான் அகலத்தேடிலும் (திவ்.திருவாய். பன்னீ.)

DSAL


அகலத்தேடுதல் - ஒப்புமை - Similar