வெகிர்முகம்
vekirmukam
வெளிமுகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெளிமுகம். மகரிகை நிறைய வெகிர்முக மாக்கி (பெருங். மகத. 17, 161) . Outer or external side;
Tamil Lexicon
vekir-mukam
n. bahirmukha.
Outer or external side;
வெளிமுகம். மகரிகை நிறைய வெகிர்முக மாக்கி (பெருங். மகத. 17, 161) .
DSAL