Tamil Dictionary 🔍

அகம்படி

akampati


உள்ளிடம் ; மனம் ; அகத்தொண்டு ; ஒருவகைச் சாதி ; அடிவயிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடியார். (ஈடு, 5,8,2.) 4. Devotees; அகத்தொண்டு. அகம்படிப் பெண்டுகள் (I.M.P Tp. 274). 3. Service in a sanctuary or inner apartments of a palace; மனம். அகம்படிக் கோயிலானை (தேவா. 1204,1). 2. Mind; உள்ளிடம். திருவயிற்றி னகம்படியில் வைத்து (திவ்.பெரியதி.11,6,8). 1. Inside: உள்ளீடு. (தக்கயாகப். 95, அடிக்குறிப்பு.) 3. That which is within; . 2. See அகம்படியர். திருவகம்படியில் யோகினிகளே (தக்கயாகப். 95). அடிவயிறு. (தேவா. 946, 7.) 1. Lower part of the belly;

Tamil Lexicon


akampaṭi
n. அகம்பு+அடி.
1. Inside:
உள்ளிடம். திருவயிற்றி னகம்படியில் வைத்து (திவ்.பெரியதி.11,6,8).

2. Mind;
மனம். அகம்படிக் கோயிலானை (தேவா. 1204,1).

3. Service in a sanctuary or inner apartments of a palace;
அகத்தொண்டு. அகம்படிப் பெண்டுகள் (I.M.P Tp. 274).

4. Devotees;
அடியார். (ஈடு, 5,8,2.)

akam-paṭi
n. அகம்+.
1. Lower part of the belly;
அடிவயிறு. (தேவா. 946, 7.)

2. See அகம்படியர். திருவகம்படியில் யோகினிகளே (தக்கயாகப். 95).
.

3. That which is within;
உள்ளீடு. (தக்கயாகப். 95, அடிக்குறிப்பு.)

DSAL


அகம்படி - ஒப்புமை - Similar