Tamil Dictionary 🔍

அகம்படியர்

akampatiyar


உள்வேலைக்காரர் ; ஊழியம் செய்வோர் ; ஒருவகைச் சாதியார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அணுக்கத்தொண்டு செய்வோர். (தக்கயாகப். 431.) Domestic servants; ஊழியஞ்செய்வோர். அவ்வவர்க்குரிய அகம்படியர் (திவ்.திருப்பா,4,72,வ்யா.) 1. Domestics; ஒரு சாதியார். 2. Name of an agricultural caste in the Tanjore and Madura districts, as having been in the palace service of chiefs in former times;

Tamil Lexicon


akampaṭiyar
n. id.+.
1. Domestics;
ஊழியஞ்செய்வோர். அவ்வவர்க்குரிய அகம்படியர் (திவ்.திருப்பா,4,72,வ்யா.)

2. Name of an agricultural caste in the Tanjore and Madura districts, as having been in the palace service of chiefs in former times;
ஒரு சாதியார்.

akampaṭiyar
n. id.
Domestic servants;
அணுக்கத்தொண்டு செய்வோர். (தக்கயாகப். 431.)

DSAL


அகம்படியர் - ஒப்புமை - Similar