அகன்மணி
akanmani
அகன்ற மணி ; உயர்ந்த முத்து ; தெய்வமணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அகன்ற உயர் மணி. (திவா.) Large superior gem;
Tamil Lexicon
, [akṉmṇi] ''s.'' A flat gem. See மணி; ''ex'' அகல், width, ''et'' மணி. ''(p.)''
Miron Winslow
akaṉ-maṇi
n. அகல்-+.
Large superior gem;
அகன்ற உயர் மணி. (திவா.)
DSAL