Tamil Dictionary 🔍

தன்மணி

thanmani


அறச்சிந்தனை உள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தருமசிந்தனையுள்ளவன். (W.) Charitable person, benevolent person;

Tamil Lexicon


s. a charitable person. உலக தன்மணி, one accustomed to almsgiving. சிவதன்மணி, one religiously charitable.

J.P. Fabricius Dictionary


, [taṉmaṇi] ''s.'' A charitable person, தருமஞ்செய்வோன். ''(Sa. Dharmminee.)''

Miron Winslow


taṉmaṇi
n. dharmiṇī.
Charitable person, benevolent person;
தருமசிந்தனையுள்ளவன். (W.)

DSAL


தன்மணி - ஒப்புமை - Similar