Tamil Dictionary 🔍

அக்கமணி

akkamani


உருத்திராக்கமணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உருத்திராக்க மணி. பொறியர வக்க மணித் தொடை பூண்டு (திருக்காளத்.பு. 5,27). Rudrākṣa bead;

Tamil Lexicon


--அட்சமணி, ''s.'' A bead of the seed of the el&ae;ocarpus, worn by religious mendicants.

Miron Winslow


akka-maṇi
n. akṣa+.
Rudrākṣa bead;
உருத்திராக்க மணி. பொறியர வக்க மணித் தொடை பூண்டு (திருக்காளத்.பு. 5,27).

DSAL


அக்கமணி - ஒப்புமை - Similar