Tamil Dictionary 🔍

கன்மி

kanmi


பாவி ; கருமங்களைச் சரியாகச் செய்பவன் ; தொழிலாளி ; ஊழியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீவினையாளன். 4. Heinous sinner, perpetrator of crimes; உத்தியோகஸ்தன். நம் கன்மிகளில் வீரசோழப்பல்லவரையன் (S.I.I. iii, 135). 3. Official; கருமங்களைச் சரியாய் அனுட்டிப்போன். கன்மிஞானிக்கொப்பே (திருமந். 536). 2. One who duly performs religious rites; தொழிலாளி. மட்கலஞ்செய் கன்மி (பாரத. திரௌபதி மாலை. 64). 1. Labourer;

Tamil Lexicon


, ''s.'' A heinous sinner, a per petrator of crimes, கருமி.

Miron Winslow


kaṉmi
n. karmin.
1. Labourer;
தொழிலாளி. மட்கலஞ்செய் கன்மி (பாரத. திரௌபதி மாலை. 64).

2. One who duly performs religious rites;
கருமங்களைச் சரியாய் அனுட்டிப்போன். கன்மிஞானிக்கொப்பே (திருமந். 536).

3. Official;
உத்தியோகஸ்தன். நம் கன்மிகளில் வீரசோழப்பல்லவரையன் (S.I.I. iii, 135).

4. Heinous sinner, perpetrator of crimes;
தீவினையாளன்.

DSAL


கன்மி - ஒப்புமை - Similar