Tamil Dictionary 🔍

யோகநிலை

yokanilai


யோகமுறையில் தியானத்தில் அமர்ந்திருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யோகமுறையில் தியானத்தில் அமர்த்திருக்கை. (W.) The state of abstract meditation according to yoga philosophy;

Tamil Lexicon


யோகானுட்டிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [yōknilai] ''s.'' Religious and abstract, meditation--as யோகம். In the Tantras it is thus described, ஐம்பொறியடக்கி, மூல வாயுவையெழுப்பி, இடைபிங்கலை வழியை யிறுகவ டைத்து, கழிமுனைவழியைத்திறந்து, பிரணவநாதத் தொடுபோய், ஐந்தெழுத்தும்பிரணவரூபமாந்தன்மை கண்டுசிதாகாசத்திற்கலந்திருக்கை, by restrain ing the external senses; driving up wards the air in the entrails, stopping the breath which should come through the nostrils; and opening the porous passage in the head, [the devotee.] will hear a divine sound, see the five holy characters, in the shape of a mountain; and enter into union with the omni present God.

Miron Winslow


yōka-nilai
n. id.+.
The state of abstract meditation according to yoga philosophy;
யோகமுறையில் தியானத்தில் அமர்த்திருக்கை. (W.)

DSAL


யோகநிலை - ஒப்புமை - Similar