Tamil Dictionary 🔍

அகநகை

akanakai


உட்சிரிப்பு ; இகழ்ச்சிச் சிரிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இகழ்ச்சிச் சிரிப்பு. (சிலப். 16,164,உரை.) Derisive laughter;

Tamil Lexicon


இகழ்ச்சிநகை.

Na Kadirvelu Pillai Dictionary


akanakai
n. id.+.
Derisive laughter;
இகழ்ச்சிச் சிரிப்பு. (சிலப். 16,164,உரை.)

DSAL


அகநகை - ஒப்புமை - Similar