Tamil Dictionary 🔍

அக்கரை

akkarai


எதிர்க்கரை , நீர்நிலையின் மறுகரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உம்ப ரக்கரையா யனுப்ப (தனிப்பா.i,373,12) Need, interest. See அக்கறை. நீர்நிலையின் மறுகரை. (கந்தரந்.10) Further shore, opposite bank;

Tamil Lexicon


a-k-karai
n. அ+.
Further shore, opposite bank;
நீர்நிலையின் மறுகரை. (கந்தரந்.10)

akkarai
n.
Need, interest. See அக்கறை.
உம்ப ரக்கரையா யனுப்ப (தனிப்பா.i,373,12)

DSAL


அக்கரை - ஒப்புமை - Similar