அக்கறை
akkarai
ஈடுபாடு ; கருத்து , கவனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கவனம். 1. Concern, interest; அவசியம். 2. Need, necessity;
Tamil Lexicon
அக்கரை, s. (Tel.) necessity, concern, அவசியம். அது எனக்கு அக்கறையில்லை, I don't mind it. அக்கறைப்பட, to take interest.
J.P. Fabricius Dictionary
, [akkṟai] ''s. (Tel.)'' Concern, neces sity, அவசியம். ''(c.)''
Miron Winslow
akkaṟai
n. [T. akkaṟa, K.akkaṟe.]
1. Concern, interest;
கவனம்.
2. Need, necessity;
அவசியம்.
DSAL