Tamil Dictionary 🔍

அகண்டம்

akandam


துண்டிக்கப்படாதது ; பிளவுபடாதது ; முழுமை , முழுப் பொருள் ; பெரிய அகல்விளக்கு ; கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வட்டவடிவமான தகழி. 5. Circular lamp; அகண்டதீபம். 4. Perpetually burning lamp; எல்லாம். (சூடா.) 2. The whole; பகுக்கப்படாதது. (கோயிற்பு. பதஞ்.65.) 1. That which is indivisible; மூளை. (வை. மூ.) Brain; பூரணம். அகண்டவறிவு (ஞானவா. உபசாந்த.34). 3. Perfection;

Tamil Lexicon


s. earthen lamp. அகல் விளக்கு.

J.P. Fabricius Dictionary


சராசரம், எல்லாம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [akaṇṭam] ''s.'' [''priv.'' அ ''et'' கண்டம்.] That which is without parts, entireness.

Miron Winslow


akaṇṭam
n. a-khaṇda.
1. That which is indivisible;
பகுக்கப்படாதது. (கோயிற்பு. பதஞ்.65.)

2. The whole;
எல்லாம். (சூடா.)

3. Perfection;
பூரணம். அகண்டவறிவு (ஞானவா. உபசாந்த.34).

4. Perpetually burning lamp;
அகண்டதீபம்.

5. Circular lamp;
வட்டவடிவமான தகழி.

akaṇṭam
n. a-khaṇda.
Brain;
மூளை. (வை. மூ.)

DSAL


அகண்டம் - ஒப்புமை - Similar