Tamil Dictionary 🔍

அகண்டிதம்

akantitham


துண்டிக்கப்படாதது ; பிளவுபடாதது ; முழுமை , முழுப் பொருள் ; பெரிய அகல்விளக்கு ; கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்டிக்கப்படாதது. That which is undivided;

Tamil Lexicon


, [akaṇṭitam] ''s.'' [''priv.'' அ ''et'' கண் டிதம்.] Entireness, immensity, முழுமை. Wils. p. 5. AKHANDITA. ''(p.)''

Miron Winslow


akaṇṭitam
n. a-khaṇdita.
That which is undivided;
கண்டிக்கப்படாதது.

DSAL


அகண்டிதம் - ஒப்புமை - Similar