அண்டம்
andam
வானம் ; முட்டை ; பீசம் , வித்து ; உலகம் ; வானம் ; மேலுலகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புழுகு சட்டம். (சம். அக. Ms.) 1. Sac of the civet cat; முளை. (வை. மூ.) 2. Brain; தலையோடு. (யாழ். அக.) 3. Skull; பூமி. நீர்கொண்ட வண்டத்தும் (அரிச்.பு.பாயி.3). 2. The earth; வானம். (திவா.) 3. Sky, visible heavens; பிரபஞ்ச வுருண்டை. (அஷ்டாதச. தத்வத்.2, 34.) 4. Universe in the shape of an egg; பீசம். அண்டத்திலூறு செய்வனவால் (திருவிளை.பரிநரி.17). 5. Testicle; விதை. இல்லமுறு மண்டங்க ணூறுபலம் (தைலவ.தைல.33). 6. Seed, nut; முட்டை. (திவா.) 1. Egg;
Tamil Lexicon
s. egg முட்டை; 2. testicles, பீசம்; 3. earth, உலகம்; 4. firmament, heaven, வானம். அண்டகடாகம், the universe; அண்டகாரம், that which is eggshaped. அண்டகோளகை, the globe of the universe. அண்டபகிரண்டம், this and other worlds. அண்டப்புளுகன், a veritable liar, huge liar. அண்டப்புரட்டன், a consummate rogue. அண்டர், the celestials. அண்டன், God, the lord of the universe. அண்டரண்டம், the worlds of the gods. அண்டவாதம், -வாயு, a disease of the testicles, rupture. பிரமாண்டம், that which is gigantic, colossal. "அண்டத்தைச் சுமக்கிறவனுக்குச் சுண்டைக்காய் பாரமா?" (Prov.) will a small fruit be burdensome to him who bears the universe? சர்வ அண்டங்களுக்கும் அதிபதியாகிய கடவுள், God, the Lord of the universe.
J.P. Fabricius Dictionary
ஆகாயம், பீசம், முட்டை.
Na Kadirvelu Pillai Dictionary
, [aṇṭam] ''s.'' An egg, முட்டை. 2. Testicle, பீசம். Wils. p. 15.
Miron Winslow
aṇṭam
n. aṇda.
1. Egg;
முட்டை. (திவா.)
2. The earth;
பூமி. நீர்கொண்ட வண்டத்தும் (அரிச்.பு.பாயி.3).
3. Sky, visible heavens;
வானம். (திவா.)
4. Universe in the shape of an egg;
பிரபஞ்ச வுருண்டை. (அஷ்டாதச. தத்வத்.2, 34.)
5. Testicle;
பீசம். அண்டத்திலூறு செய்வனவால் (திருவிளை.பரிநரி.17).
6. Seed, nut;
விதை. இல்லமுறு மண்டங்க ணூறுபலம் (தைலவ.தைல.33).
aṇṭam
n. aṇda.
1. Sac of the civet cat;
புழுகு சட்டம். (சம். அக. Ms.)
2. Brain;
முளை. (வை. மூ.)
3. Skull;
தலையோடு. (யாழ். அக.)
DSAL