அதிகண்டம்
athikandam
இறப்புத் துன்பம் ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யோக மிருபத்தேழி லொன்று. (விதான. பஞ்சாங்க. 25.) A division of time, one of 27 yōkam, q.v.;
Tamil Lexicon
s. pains of death, மரணா வஸ்தை.
J.P. Fabricius Dictionary
    , [atikaṇṭam]    ''s.'' The sixth of the  twenty-seven yogas of the lunar path.  (See யோகம்.) Wils. p. 16. 
Miron Winslow
    ati-kaṇṭam
n. ati-gaṇda. (Astrol.)
A division of time, one of 27 yōkam, q.v.;
யோக மிருபத்தேழி லொன்று. (விதான. பஞ்சாங்க. 25.)
DSAL