அரிகண்டம்
arikandam
கழுத்தில் மாட்டப்படும் ஓர் இரும்பு வட்டம் ; ஒருவித வேடம் ; தொல்லை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கவர்க்கால். Pond. Post or stem forking at one end; (கந்தபு. அண்ட. 40.) See அரிவருடம். கழுத்தில் மாட்டப்படும் ஓர் இருப்பு வட்டம். (ஈடு, 4,6,2.) 1. Iron gate or frame or cage of crossbars, worn on the neck by a devotee, as a mode of self-torture; இமிசை. (W.) 2. Teasing, annoying, vexing;
Tamil Lexicon
s. (அரி, enemy + கண்டம், neck) an iron grate worn round the neck of devotees (called so because it hurts the neck; 2. teasing, vexing தொந்தரை.
J.P. Fabricius Dictionary
, [arikaṇṭam] ''s.'' An iron grate, or frames of cross bars, worn on the neck by devotees, as a mode of self-torture, ஓர்விரத வேஷம். 2. Teasing, annoying, vexing as the continual application of creditors for payment or other constant troubles, தொந் தரை; [''ex'' *அரி, ''et'' கண்டம்.] (பணவிடுதூது.)
Miron Winslow
ari-kaṇṭam
n. hari+khaṇda.
See அரிவருடம்.
(கந்தபு. அண்ட. 40.)
ari-kaṇṭam
n. id.+. கண்டம்2.
1. Iron gate or frame or cage of crossbars, worn on the neck by a devotee, as a mode of self-torture;
கழுத்தில் மாட்டப்படும் ஓர் இருப்பு வட்டம். (ஈடு, 4,6,2.)
2. Teasing, annoying, vexing;
இமிசை. (W.)
ari-kaṇṭam
n. prob. அரி-+.
Post or stem forking at one end;
கவர்க்கால். Pond.
DSAL