அகச்சுட்டு
akachuttu
சொல்லின் முதனிலையாய்ப் பிரிவின்றி இணைந்து நிற்கும் சுட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவன், இவன், உவன். (நன். 66,உரை.) Demonst. pref. as அ, இ, உ, when they are parts of words with which they are connected, as it;
Tamil Lexicon
, [akccuṭṭu] ''s.'' The demonstrative prefixes, அ, இ and உ, when they form part of the word with which they are con nected; as, அவன், இவன், உவன்; ''ex'' அகம், interior, ''et'' சுட்டு.
Miron Winslow
aka-c-cuṭṭu
part. id.+.
Demonst. pref. as அ, இ, உ, when they are parts of words with which they are connected, as it;
அவன், இவன், உவன். (நன். 66,உரை.)
DSAL