Tamil Dictionary 🔍

அச்சுக்கட்டு

achukkattu


நெசவுக் கருவிவகை ; அச்சடித்தற்காகத் துணியை மடித்தல் ; வரம்பு கட்டிய வயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அச்சடித்தற்காகச் சீலையை மடிக்கை. 2. Folding of cloth in dyeing whereby the desired figure is printed; நெய்வார் கருவிவகை. 1. Weaver's reed; வரம்பு கட்டிய செய். Field with ridges, lands divided into beds to admit and retain water for the cultivation of paddy (R.F.);

Tamil Lexicon


s. land prepared for rice cultivation.

J.P. Fabricius Dictionary


accu-k-kaṭṭu
n. அச்சு2 +.
1. Weaver's reed;
நெய்வார் கருவிவகை.

2. Folding of cloth in dyeing whereby the desired figure is printed;
அச்சடித்தற்காகச் சீலையை மடிக்கை.

accu-k-kaṭṭu
n. id.+.
Field with ridges, lands divided into beds to admit and retain water for the cultivation of paddy (R.F.);
வரம்பு கட்டிய செய்.

DSAL


அச்சுக்கட்டு - ஒப்புமை - Similar