குடஞ்சுட்டு
kudanjuttu
பசு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுட்டு. பசு நீரார்நிழல குடஞ்சுட் டினத்துள்ளும் (கலித்.109, 3). Cow, as offering a kuṭam of milk;
Tamil Lexicon
பசுப்பொது.
Na Kadirvelu Pillai Dictionary
, [kuṭñcuṭṭu] ''s.'' A cow or a bull, பசு. See under குடம்.
Miron Winslow
kuṭanj-cuṭṭu,
n. குடம்1+சுட்டு-.
Cow, as offering a kuṭam of milk;
சுட்டு. பசு நீரார்நிழல குடஞ்சுட் டினத்துள்ளும் (கலித்.109, 3).
DSAL