குச்சுமட்டை
kuchumattai
ஓவியரின் கருவிவகை ; வெள்ளையடித்தற்குதவும் மட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சித்திரகாரரின் கருவிவகை. 1. Painter's coarse brush; கண்ணாம்புவெள்ளையடித்தற்குரிய மட்டை. Loc. 2. Brush used in whitewashing;
Tamil Lexicon
, ''s.'' A painter's coarse brush.
Miron Winslow
kuccu-maṭṭai,
n. குச்சு4+.
1. Painter's coarse brush;
சித்திரகாரரின் கருவிவகை.
2. Brush used in whitewashing;
கண்ணாம்புவெள்ளையடித்தற்குரிய மட்டை. Loc.
DSAL