அகச்சமயம்
akachamayam
சைவசமயத்தின் உட்பிரிவுகள் ; அவை : பாடாணவாத சைவம் , பேதவாத சைவம் , சிவசமவாத சைவம் , சிவசங்கிராந்தவாத சைவம் , ஈசுர அவிகாரவாத சைவம் , சிவாத்துவித சைவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அகச்சமயத்தொளியாய் (சிவப்பிர.பாயி.7). Religious sects intimately related to the Saiva Siddhanta, six in number, viz., பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவரவவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம்
Tamil Lexicon
aka-c-camayam
n. id.+. (Saiva.)
Religious sects intimately related to the Saiva Siddhanta, six in number, viz., பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவரவவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம்
அகச்சமயத்தொளியாய் (சிவப்பிர.பாயி.7).
DSAL