Tamil Dictionary 🔍

கச்சாயம்

kachaayam


ஒருவகைச் சிற்றுண்டி ; கடலருகான முனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடலுட்செல்லுந் தரைமுனை. (யாழ். அக.) Cape; ஒருவகைச் சிற்றுண்டி. (அடையவளைந்தான் அரும் பதம்.) A kind of sweet cake;

Tamil Lexicon


s. cakes, eatables, சிற்றுண்டி.

J.P. Fabricius Dictionary


, [kccāym] ''s.'' Cakes, cracknels, சிற்றுண்டி.

Miron Winslow


kaccāyam
n. Mhr. khājēm. [T. kajjāyamu, K. kajjāya.]
A kind of sweet cake;
ஒருவகைச் சிற்றுண்டி. (அடையவளைந்தான் அரும் பதம்.)

kaccāyam
n.
Cape;
கடலுட்செல்லுந் தரைமுனை. (யாழ். அக.)

DSAL


கச்சாயம் - ஒப்புமை - Similar