Tamil Dictionary 🔍

அஃதை

akhthai


அகதி , கதியிலி , திக்கற்றவர் , ஆதரவில்லாதவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோழனொருவன் மகள். (அகநா.96). Name of the daughter of a Cōḻā king;

Tamil Lexicon


aḵtai
n.
Name of the daughter of a Cōḻā king;
சோழனொருவன் மகள். (அகநா.96).

DSAL


அஃதை - ஒப்புமை - Similar